Featured Post Today
print this page
Latest Post

Goundamani Sir Coming Back For Tamil MoVie - use FACEBOOK

Official Facebook Goundamani Comedy Page : Goundamani Official Page 
   Superstar & Evergreen   Goundamani in 16 Vayathinile....

Vaithegi Kaathirunthaal - Goundamani Senthil Comedy


கவுண்டமணி : உங்களுக்கு நா என்ரா குறை வச்ச சாப்டரதுக்கு சாப்பாடு குடுக்கலயா ? தங்கரதுக்கு இடங்குடுக்கலயா ? நீங்க சந்தோசமா இருக்கரதுக்கு இடைஞ்சலா இருந்தனா ? ஏ 25 வருசம் சர்வீஸ்ல இப்பிடி ஒரு காரியம் நடந்தது இல்ல ! 3 வருசம் கூலி குடுக்ககலங்கரதுக்காக ' மூலை வீட்டுக்காரன் பொன்டாட்டியோட சேலய தின்றுகீங்க ! சரி அதுக்காவது எதாவது காரணம் சொல்லலாம் ! அந்த அம்மாவோட உள் பாவாடைய போய் தின்றுகீங்க ! உங.களுக்கு வெக்கமா இல்ல ! இதுக்கு நா எனடா பதில் சொல்லுவ ? நீங்களே வாய திறந்து பதில் சொல்லுங்க !

செந்தில் : நீங்க எனக்கொரு பதில் சொல்லுங்கன்னே ?

கவுண்டமணி : பாரு இங்க ஒரு கழுதை ' குத்தவச்சு உக்காந்துட்டு வாய கிணடுது

Hit Comedys Goundarmani Collections











Goundamani : Ithu Enna ?


Man 1 : Seruppu

Goundamani : Na Enna Paruppunna Sonna...
Oru Kannula Paakkumbothu Oru Seruppu Theriuthu Appo Rendu Kanla Paakumbothu Rendu Serupputhaana Theriyanum

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. EverGreen SuperStar Goundamani Comedys Official Blogge - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger